×

தரமணியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு!!

சென்னை : சென்னை தரமணியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பேருந்து நிலையம் திறக்கப்பட்டது; கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post தரமணியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Bus Station ,Taramani ,Chennai ,Minister ,M. Subramanian ,Artist Centenary Bus Stand ,Taramani, Chennai ,
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!