×

சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று
-வேட்பு மனு தாக்கல் செய்கிறார் சோனியா காந்தி. ஜெய்ப்பூரில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது வேட்பு மனுவை சோனியா காந்தி தாக்கல் செய்ய உள்ளார்.

The post சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Jaipur ,Rajya Sabha ,Rajasthan ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி...