×

விவசாயிகள் மீது 2-வது நாளாக கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லி: டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது 2-வது நாளாக டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. உரம், பூச்சிகொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்களை வைத்தே விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. டெல்லியை நோக்கி 2-வது நாள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்க ஆயத்தமான நிலையில் போலீசார் தாக்குதல் நடத்தப்பட்டது.

The post விவசாயிகள் மீது 2-வது நாளாக கண்ணீர் புகைக்குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...