×

டெல்லி எல்லைகளுக்கு சீல்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்து சாலைகளை போலீசார் மூடியதால் காலையிலேயே டெல்லி – காஸிப்பூர் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post டெல்லி எல்லைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi-Gazipur border ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...