×

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி என்ற இடத்தில் இன்று மாலை 4.38 மணிக்கு லேசான நிலநடுக்கம்!

மத்தியப்பிரதேச: மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி என்ற இடத்தில் இன்று மாலை 4.38 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

 

The post மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி என்ற இடத்தில் இன்று மாலை 4.38 மணிக்கு லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Mild ,Madhya Pradesh ,Singhralee ,Singralee, Madhya Pradesh ,
× RELATED லடாக்கில் லேசான நிலநடுக்கம்