×

எக் பன் தோசை

தேவையானவை:

தோசைமாவு – 1 கப்,
முட்டை – 2,
மிளகு தூள் – 1/4 – டீஸ்பூன்.

செய்முறை:

தோசை மாவில் முட்டையை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். தோசைகல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றவும், எண்ணெய் சேர்க்கவும். சிறு தீயில் வைத்து, மிளகுதூள் தூவி திருப்பி போட்டு எடுக்கவும். மிருதுவான எக் பன் தோசை தயார்.

The post எக் பன் தோசை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்