×

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் திரண்டு போராட்டம்!

மத்திய பிரதேச: மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 லட்சம் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி இளைஞர் காங்கிரசார் போராட்டம். போபாலில் திரண்ட இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்துள்ளார்.

 

The post மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் திரண்டு போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : BJP government ,Madhya Pradesh ,Youth Congress ,Bhopal ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்