×

விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் : ஹரியான உயர்நீதிமன்றம்

ஜனநாயக நாட்டில் உரிமைகளுக்காக போராடுவதற்கு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது என விவசாயிகள் தரப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஹரியான உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க பஞ்சாப் – ஹரியான உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

The post விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் : ஹரியான உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Haryana High Court ,Union Govt ,Union Government ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...