×

ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

சென்னை: ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்கள் குறித்து அறிய இயலும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

 

The post ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Omni ,bus ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Omni bus ,Borur ,Surat ,Klampakkam ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...