×

நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியல்!

கோவை: நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுப்பட்டுள்ளார். மலேசிய பாமாயிலுக்கு பதில் உள்நாட்டு எண்ணெய் விற்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

The post நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியல்! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Coimbatore ,Unions ,Coimbatore-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகள் நிறுத்தும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலை