×

சேலம் பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாததற்கு பல்கலை. ஆட்சி பேரவை கூட்டத்தில் கடும் கண்டனம்!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாததற்கு பல்கலை. ஆட்சி பேரவை கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்ய அரசு பரிந்துரைத்து 4 நாட்கள் ஆகியும் துணைவேந்தர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம். தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடாமல் இருப்பதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 

The post சேலம் பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாததற்கு பல்கலை. ஆட்சி பேரவை கூட்டத்தில் கடும் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : University ,Salem Periyar University ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை.யில் நிதி...