×

செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்ல தயார்: அமைச்சர் சிவசங்கர்

செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்ல தயார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20% பேருந்துகள் இயக்கப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளளார்.

The post செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்ல தயார்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Kalamakkam bus station ,Minister ,Sivashankar ,Sellur ,Raju ,Madhavaram ,North Chennai ,Klampakkam Bus Terminal ,Selur Raju ,Klampakkam Bus Station ,Sivasankar ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…