×

சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை: சம்சாரம் இல்லாமல் வாழலாம், ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது சட்டப்பேரவையில் ஜி.கே.மணி பேச்சுக்கு, சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தெரிவித்துள்ளார்.

 

The post சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : samsara ,Minister ,Thangam Tennarasu ,CHENNAI ,GK Mani ,Legislative Assembly ,BJP ,Thangam Thanarasu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு