×

டெல்லி பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு!

டெல்லி: டெல்லி பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பாவனா மைதானத்தில் விவசாயிகளை சிறை வைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லி அரசு மறுப்பு தெரிவித்தது. விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என டெல்லி அரசு கருத்து தெரிவித்துள்ளது.

 

The post டெல்லி பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Kejriwal government ,Delhi ,Bhawana Maidan ,Delhi Bhawana ,Maidan ,Union government ,Delhi government ,Kejriwal's government ,Delhi Bhawana Maidan ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...