×

அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சரத் பவார் வழக்கு

டெல்லி: அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சரத் பவார் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் சரத் பவார் முறையீடு செய்துள்ளார். கடந்த வாரம் அஜித் பவார் தலைமையிலான அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக ஆணையம் அங்கீகரித்தது.

The post அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சரத் பவார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sarat Bawar ,Electoral Commission ,Ajit Bawar ,nationalist ,Congress ,Delhi ,Sarath Bawar ,Election Commission ,Nationalist Congress ,Supreme Court ,Nationalist Congress Party ,Dinakaran ,
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...