×

விவசாயிகள் பேரணியை முன்னிட்டு டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

டெல்லி: விவசாயிகள் பேரணியை முன்னிட்டு டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி திக்ரி, சிங்கு எல்லையில் ஏராளமான போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை தடுக்க சாலைகளில் இரும்பு, கான்கிரீட் தடுப்புகளை அமைத்து போலீஸ் கண்காணித்து வருகின்றனர்.

 

The post விவசாயிகள் பேரணியை முன்னிட்டு டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்! appeared first on Dinakaran.

Tags : Delhi-Noida Chilla border ,Delhi ,Delhi Tigri ,Singhu ,rally ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...