×

சென்னை அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நந்தனத்தில் உள்ள வீட்டில் துணை மேலாளர் ஜெயக்குமார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட துணை மேலாளர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Deputy Manager ,Jayakumar ,Chennai ,Anna University ,M.K. Stalin ,Nandanam ,Anna Vidyalaya ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...