×

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!

சென்னை: சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை மதுரையில் ரூ.100 மட்டுமே வசூலிக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ரூ.5 கோடிக்கு கீழ் எடுக்கப்பட்ட படங்களுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Current Tamil Film Producers Association ,Chennai ,Tamil Film Producers Association ,Madurai, Chennai ,Tamil Film Current Producers Association ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...