×

தமிழக-கர்நாடக எல்லை கக்கநல்லா சோதனைச் சாவடியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

நீலகிரி: தமிழக-கர்நாடக எல்லை கக்கநல்லா சோதனைச் சாவடியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரியில் கடத்தி வரப்பட்ட 240 மூட்டை குட்கா பொருட்களை மசினகுடி போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு கூடலூர் வழியாக
குட்கா கடத்தியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழக-கர்நாடக எல்லை கக்கநல்லா சோதனைச் சாவடியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Karnataka border ,Kakkanalla ,Nilgiris ,Tamil Nadu- ,Karnataka ,Gutka ,Masinagudi ,Thrissur district ,Kerala ,Kudalur ,Karnataka border ,Kakanalla ,
× RELATED தமிழக – கர்நாடக எல்லையில் தீவிர வாகன தணிக்கை