×
Saravana Stores

நாளை காதலர் தினம்; ரோஜா பூ விலை பல மடங்கு உயர்வு

கன்னியாகுமரி: நாளை காதலர் தினத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூ விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு தாஜ்மகால் ரோஜா பூ ரூ.3-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யபப்டுகிறது.

 

The post நாளை காதலர் தினம்; ரோஜா பூ விலை பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Kanniyakumari ,Kanniyakumari Dhawale ,Taj Mahal ,
× RELATED கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்