×

அவைக்குறிப்பில் நீக்கியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர்

சென்னை: சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை ஆளுநர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடப்பட்டுள்ளது. ஆளுநர் ரவியின் செயல் சட்டமன்ற மரபுகளை மீறியது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post அவைக்குறிப்பில் நீக்கியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : governor ,Chennai ,RN Ravi ,Legislative Assembly ,Governor's House ,Ravi ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!