×

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு சிசிடிவி காட்சி பதிவுகளை மனுதாரருக்கு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு, வழக்கில் காவல்நிலைய சிசிடிவி காட்சி பதிவுகளை மனுதாரருக்கு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு சிசிடிவி காட்சி பதிவுகளை மனுதாரருக்கு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court Madurai Branch ,Madurai ,High Court ,IPS ,Balveer Singh ,Ambasamudra ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...