×

சிதம்பரத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

கடலூர்: சிதம்பரத்தில் சாக்காங்குடியில் சத்துணவு உண்ட பள்ளி மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரணை விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்தது.

The post சிதம்பரத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Cuddalore ,Chakangudi ,Cuddalore District Government Hospital ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை...