×

தொகுதிப் பங்கீடு – விசிக தரப்பில் 6 விருப்ப தொகுதி பட்டியல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை கொண்ட விருப்ப பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விசிக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம், விழுப்புரம், காஞ்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்ப பட்டியலாக விசிக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – விசிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

The post தொகுதிப் பங்கீடு – விசிக தரப்பில் 6 விருப்ப தொகுதி பட்டியல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DMK ,Chidambaram ,Villupuram ,Kanchi ,Thiruvallur ,Perambalur ,Kallakurichi ,Vishik ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் பிரித்தாளும்...