×

ராஜேஷ் தாஸ் வழக்கு; தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு!

விழுப்புரம்: ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு. மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை வரவழைத்து பார்க்க முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

The post ராஜேஷ் தாஸ் வழக்கு; தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Viluppuram ,Viluppuram Court ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் தண்டனையை...