×

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு வைகோ கண்டனம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் எனவும் கூறினார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Governor RN Ravi ,Chennai ,Madhyamik ,General Secretary ,Speaker of the Legislative Assembly ,Governor ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...