×

ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம். பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

The post ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Villupuram ,Villupuram district court ,Special DGP ,Rajeshthas ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...