×

ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு -ஆளுநர் உரையில் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது என்று ஆளுநர் உரையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. பேரிடர் நிவாரணம், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் என்று ஆளுநர் உரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

The post ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு -ஆளுநர் உரையில் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union Government ,CHENNAI ,Tamil Nadu ,Tamil Nadu government ,Migjam cyclone ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...