×

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சருக்கு மரபுப்படி காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Legislative Assembly ,Chennai ,Legislative ,Assembly ,CM ,Stalin ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...