×

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது!

கத்தார்: இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்தாக கூறி 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

The post இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது! appeared first on Dinakaran.

Tags : Qatari ,Indian Navy ,Qatar ,Israel ,Dinakaran ,
× RELATED கத்தார் செய்தி சேனலுக்கு தடை: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு