×

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு வரும் 22ம் தேதி நேர்முக தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முக தேர்வு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு மார்ச் 3ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு வரும் 22ம் தேதி நேர்முக தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Public Service Selection Commission ,TNPSC ,Gopala Sundararaj ,Tamil ,Nadu Forensic ,Branch ,
× RELATED வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட...