×

கோவையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட MyV3 ADS நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட MyV3 ADS நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளிக்க வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் ஆணையாளரை சந்திக்காமல் செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கோவையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட MyV3 ADS நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது appeared first on Dinakaran.

Tags : MyV3 ADS ,Municipal Police Commissioner ,Coimbatore ,Coimbatore Police Commissioner ,Dinakaran ,
× RELATED கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு