×

பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15%ல் இருந்து 8.25% ஆக அதிகரிப்பு..!!

டெல்லி: பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15%ல் இருந்து 8.25% ஆக அதிகரித்துள்ளது. 2022-23ல் 8.15% ஆக இருந்த வட்டி விகிதம் 2023-24ஆம் ஆண்டில் 8.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த EPFO-வின் ஒன்றிய அறங்காவலர் குழுவின் 235வது கூட்டத்தில் வட்டி விகித உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

The post பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15%ல் இருந்து 8.25% ஆக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Board of Trustees ,EPFO ,Delhi… ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...