×

அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஜய், விஷாலின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு அரசியல் கேள்விகள் வேண்டாம் என சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேட்டியளித்தார். லால் சலாம் படம் பெரும் வெற்றியடைந்ததாகவும் வேட்டையன் படப்பிடிப்பு 80% நிறைவு எனவும் அவர் கூறினார்.

The post அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Rajini ,Vijay ,Vishal ,Chennai airport ,Vedatiyan ,Lal Salaam ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...