×

இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசினுடையது: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

டெல்லி: இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசினுடையது என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசுடையது. அனைத்து மாநிலங்கள் மூலம் கடன் 40% மட்டுமே, 2019 -2023 கால கட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநிலங்களின் மொத்த கடனில் 1.75 % மட்டுமே, மாநிலங்களை வறுமை நிலைக்கு தள்ளும் வகையில் ஒன்றிய அரசின் கொள்கைகள், சட்டத்திருத்தங்கள் உள்ளன என்று கேரள அரசு கூறியுள்ளது.

The post இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசினுடையது: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,India ,Kerala Govt ,Supreme Court ,Delhi ,Kerala government ,Union government ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...