×

கர்நாடகா அரசு மருத்துவமனையில் எல்லை மீறும் திருமண ஃபோட்டோ ஷூட்: வீடியோ வைரல்

கர்நாடகா: சித்ரதுர்கா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அறைக்குள் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் Pre-Wedding Photoshoot எடுத்த மருத்துவர் அபிஷேக் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

The post கர்நாடகா அரசு மருத்துவமனையில் எல்லை மீறும் திருமண ஃபோட்டோ ஷூட்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Karnataka government hospital ,Karnataka ,Abhishek ,Government ,Hospital ,Operating Room ,Chitradurga district ,
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்