×

பஞ்சு மிட்டாய் விற்க புதுவை ஆளுநர் தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் விற்கப்பட பஞ்சு மிட்டாய் , புற்றுநோய் உருவாக்கும் தடை செய்யப்பட்ட நிறமி பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஆளுநனர் தமிழிசை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் புதுச்சேரியில் தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறையின் தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். அதுவரை பஞ்சு மிட்டாய் விற்க தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’என கூறியுள்ளார்.

The post பஞ்சு மிட்டாய் விற்க புதுவை ஆளுநர் தடை appeared first on Dinakaran.

Tags : Puduvai governor ,PUDUCHERRY ,Governor ,Tamilisai ,Food Safety Department ,Puduwa governor ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...