×

படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் யூடியூப், இன்ஸ்டாகிராம் படைப்பாளிகளுக்கு தேசிய விருது: ஒன்றிய அரசு முடிவு

புதுடெல்லி: சமூக வலைதள இன்புளூயன்சர்ஸ் மற்றும் சமூக ஊடக படைப்பாளர்களை அங்கீகரிக்கும் தேசிய படைப்பாளிகளுக்கான விருதுகளை விரைவில் ஒன்றிய அரசு வழங்க உள்ளது. தேசிய படைப்பாளிகளின் விருதுகள் முதன்முதலாக வழங்கப்படும் விருதுகள் மற்றும் இளம் வயதினரை இலக்காகக் கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பிரபலங்களும் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

The post படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் யூடியூப், இன்ஸ்டாகிராம் படைப்பாளிகளுக்கு தேசிய விருது: ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : YouTube ,Instagram ,Union Govt ,NEW DELHI ,Union government ,National ,Awards ,National Creators Awards ,Dinakaran ,
× RELATED யூடியூபருக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட் உத்தரவு