×

கேரள அரசு டாக்டருக்கு 2 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் மானந்தவாடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஜோஸ்டின் பிரான்சிஸ். 2020ல் சிகிச்சைக்கு வந்த பிளஸ் டூ மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித் புகாரில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

The post கேரள அரசு டாக்டருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Kerala Govt ,Thiruvananthapuram ,Dr. ,Justin Francis ,Government Medical College Hospital ,Mananthavadi ,Wayanad, Kerala ,Kerala government ,
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான கேரள அரசு...