×

தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 3,076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன

The post தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Rameswaram ,union government ,Tamil Nadu ,CHENNAI ,RS Bharti ,Sri Lankan Navy ,
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...