×

மதச்சார்பற்ற, சோசலிசத் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி : ப.சிதம்பரம்

சென்னை : மதச்சார்பற்ற, சோசலிசத் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 3 சிறந்த மனிதர்களின் பங்களிப்பை பாஜக கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மதச்சார்பற்ற, சோசலிசத் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி : ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Chennai ,Congress ,BJP ,
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி