×

ராஜபாளையம் வனப்பகுதியில் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி மனு: ஆட்சியர் பதிலளிக்க ஆணை

மதுரை: ராஜபாளையம் வனப்பகுதியில் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரிய மனுவில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேகமலை அருகே உள்ள தன் நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி அதிவீரராஜ் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை விருதுநகர் ஆட்சியர், ராஜபாளையம் வன அலுவலர் பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post ராஜபாளையம் வனப்பகுதியில் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி மனு: ஆட்சியர் பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam Forest ,Ruler ,Madurai ,High Court ,Rajapaliam Forest ,Ativeerraj ,Icourt ,Megamalle ,Dinakaran ,
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு