×

பழனி கோயில் பிரசாதம் குறித்து தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

திண்டுக்கல்: பழனி கோயில் பிரசாதம் குறித்து தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழனி கோயிலில் தரமான பொருட்கள் கொண்டு பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை சோதனை செய்து அனுமதி பெற்ற பிறகே பிரசாதம் விற்பனை செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பழனி கோயில் பிரசாதம் குறித்து தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: கோயில் நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Prasad ,Temple administration ,Dindigul ,Food Safety Department ,Palani ,Temple ,
× RELATED கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால்...