×

பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார் : ஓபிஎஸ்

ராமநாதபுரம் : பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”ஜெயக்குமார் பதவி வெறி பிடித்தவர்; அவரது கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை.. இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது; நிச்சயம் எங்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும். தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் தங்களிடம் பேச்சு நடத்தி வருகின்றன; விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார் : ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Edappadi Palaniswami ,Ramanathapuram ,O. Panneer Selvam ,Jayakumar ,OPS ,Dinakaran ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...