×

பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்துறை வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பதை ஆற்றியவர்.

The post பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Greens ,M. S. Union Government ,Delhi ,M. S. ,Union Government ,Swami ,M. S. Swaminathan ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்