×

பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள்: பக்தர்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். பழனி கோயிலில் வழங்கப்பட்ட லட்டு, அதிரசம் உள்ளிட்டவை கெட்டுப்போய் சாப்பிட முடியாதபடி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

 

The post பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள்: பக்தர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Palani Murugan ,Dindigul ,Palani Murugan temple ,Palani temple ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்