×

ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி: பாஜக மாநிலத் துணைத்தலைவர்

சென்னை : அண்ணாமலை லேகியம் விற்பவர்தான் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளர். மேலும் பேசிய அவர்,”அண்ணாமலை லேகியம் விற்பவர் தான்; ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை விற்கிறார்; ஊழல்வாதிகளை அண்ணாமலை ஒழிப்பார். ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி; இவரை போன்றவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை; கருத்துக் கணிப்புகளைவிட மக்கள் மனநிலையே தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி: பாஜக மாநிலத் துணைத்தலைவர் appeared first on Dinakaran.

Tags : Modi ,God ,Rama ,BJP ,vice-president ,Chennai ,State ,Vice President ,K.P. ,Annamalai ,Legium ,Ramalingam ,Legyam ,State Vice President ,
× RELATED ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர்...