×

உத்தராகண்ட் ஹல்த்வானியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

தெஹ்ராதூண்: உத்தராகண்ட் ஹல்த்வானியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதராஸா எனும் கல்வி நிறுவனம் இடிக்கப்பட்டதை அடுத்து ஹல்த்வானி பகுதியில் வன்முறை வெடித்தது.

 

The post உத்தராகண்ட் ஹல்த்வானியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Haldwani ,TEHRADUN ,Haldwani, Uttarakhand ,Uttarakhand Haldwani ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்