×

உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

டெஹ்ராடூன் :உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Pushkar Singh Dhami ,Uttarakhand ,Dehradun ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...