×

வெள்ளகோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசு.!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சிறப்பாக பணியாற்றிய டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர்கள் 30 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர்கள் 30 பேருக்கு வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் சொந்த செலவில் பட்டுப் புடவை வழங்கினார்.

The post வெள்ளகோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசு.!! appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Tirupur ,Vellakovil, Tirupur district ,Vellakoil Municipality ,Vellakovil Municipality ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்